அமெரிக்காவில் மாடர்னா, ஃபைசர் / பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் இதுவரை 39,29,09,995 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 21,43,32,261 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி…