தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மா,பலா அமோக விளைச்சல், கொரோனா இரண்டாவது அலை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டால் விளைச்சல் அடைந்துள்ள பலாவை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் என அச்சத்தில் பலா விவசாயிகள். தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றி…
Tag: Theni District
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில மாதங்களாக மிகவும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மேற்கு தொடர்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக …
வாகனத்தின் முன் சக்கரம் வெடித்ததில் விபத்து.. 2 கன்னியாஸ்திரி உட்பட 3 பேர் படுகாயம்
வாகனத்தின் முன் சக்கரம் வெடித்ததில் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து விபத்தில் இரண்டு கன்னியாஸ்திரி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகள் இருவர் வத்தலகுண்டில் உள்ள…
நோய் தொற்றால் உணவின்றி தவித்த வயதானவர்களுக்கு உணவு வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
நோய் தொற்றால் உணவின்றி தவித்த வயதானவர்களுக்கு உணவு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா நோய்தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு…
தேனி மாவட்ட சார்பாக 3 வது நாளாக இன்று மதிய உணவு
தேனி மாவட்ட சார்பாக 3 வது நாளாக இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமையில், பெரியகுளம் நகர துணை செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் ஊடக பிரிவு செயலாளர்…
தேனியில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம்
தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி என்ற…
தடை செய்யப்பட்ட பகுதி… வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள்.. அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்..!
சமூக வலை தலங்களில் பிரபலம் ஆவதற்காக தடை செய்யப்பட்ட வனப் பகுதியான எலிவால் அருவியின் ஆபத்தான பகுதியில் சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள். தேவதானப்பட்டி வனத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வளர்களிடயே அதிர்சசியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம்…
தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு.. அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு..!
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகாமை அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கொரோனா தடுப்பு பொறுப்பாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று…
தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!
மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கோடை மழையால் 53 அடியை எட்டியதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோர தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில…
வைகை அணை நீர்வரத்து அதிகரிப்பு.. முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள…