தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 காவல்துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கிய எஸ்பி ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 28 காவல்துறையினருக்கு, எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த எதிரிகளை…

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில் 06.05.2021 காலை 4.00 மணி…

தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது – மு.க.ஸ்டாலின் உறுதி  

தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா நிறுவனம் – “ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க…

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தொடர்ந்திருந்த வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்திருந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில்…

இலவச ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் தந்திரத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

மருத்துவ சேவைக்கான இலவச ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் தந்திரத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இத்தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள…

ஆக்சிஜென் இலவசமாக தரும் ஸ்டெர்லைட் ஆலையம்.. திறப்பது குறித்து மக்கள் கருத்து..?

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. ஆக்சிஜென் பற்றாக்குறையை சமாளிக்க உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்கு தொர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது,…

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தயிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் – இருவர் கைது

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தயிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் – இருவர் கைது செய்யப்ட்டனர் தூத்துக்குடி புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி கிராமத்தில் மாலத்தீவுக்கு கடத்த இருந்த 3 லிட்டர் கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டு இருவர்…

Translate »
error: Content is protected !!