இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை, தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 13-ந் தேதி சென்னை கோட்டையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி வருகிற…

Translate »
error: Content is protected !!