தமிழக பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு… கிராமங்கள், புறநகர்களில் வாக்குப்பதிவு அதிகம் – சத்யபிரதா சாகு

தமிழக பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு. கிராமங்கள், புறநகர்களில் வாக்குப்பதிவு அதிகம் – சத்யபிரதா சாகு. சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் பல கிலோ மீட்டர் பயணித்து வாக்களித்துள்ளனர். சென்னையில் வசிப்பவர்களில் 50% பேர்  அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று கூட வாக்களிக்கவில்லை.…

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைவு… இதுவா காரணம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக வாக்குப்பதிவு சரிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.. சட்டமன்ற தேர்தல்:: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குப்பதிவு நேற்று…

ஓட்டு போடாதவரா நீங்கள்? உஷார்!.. தேர்தல் ஆணையம் வைக்கும் புது செக்..!

கடந்த இரண்டு தேர்தல்களாக (2016 & 2019) வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துகொண்டே வருவதால் அதிரடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதிலும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பரிசோதனை முயற்சியாக குறிப்பிட்ட 10…

கலைஞர் நினைவிடம் சென்று வந்த பின்பு மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்… வாக்கினை பதிவு செய்யும் முன்பு திமுக முன்னாள் தலைவர் கலைஞர் நினைவிடம் சென்று வந்த  பின்பு தனது வாக்கினை பதிவு செய்தார்… 

பெரியகுளத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்த துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம்

பெரியகுளத்தில் குடும்பத்துடன் வந்து துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். தமிழகத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என பேட்டி. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள செவன்த்டே  நர்சரி பள்ளியில், தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை…

“வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை” அல்லது “உங்கள் வாக்கினை வேறொருவர் போட்டு விட்டாலோ”.. என்ன செய்ய வேண்டும்..!

நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால் , உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி , வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ்…

வாக்காளர்கள்.. தேர்தலில் வாக்களிக்கும் போது என்ன பண்ண வேண்டும்… என்ன பண்ண கூடாது… முழு விவரம்

1.6.4.2021 அன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி முடிய, 2.வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும். (FFG , ZVA…

வாக்காளர் அட்டை இல்லையா?.. இந்த ஆவணங்களை வைத்து ஒட்டு போடுங்க

வாக்காளர் அட்டை இல்லையா?.. பின்வரும் ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களிக்க முடியும்… தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில் 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என ஏற்கனவே இந்திய…

தீவிரப்பிரச்சாரம் … திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் – திமுக வேட்பாளர் வாக்குறுதி

பெரியகுளம் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் கிராமங்களின் முக்கிய பிரச்சனைகளை தெரிவித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து வைப்பேன் என வாக்குறுதி கொடுத்து தீவிரப்பிரச்சாரம். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் தனது பரப்புரையை பெரியகுளம் அருகே…

“12ஆம் வகுப்பு பாஸ் போடுங்கய்யா”.. கோரிக்கை வைத்த மாணவர்கள்.. திமுகவின் தேர்தல் அறிக்கை “கள்ள நோட்டு”. அதிமுகவின் தேர்தல் அறிக்கையோ “நல்ல நோட்டு” – ஓ.பி.எஸ் பேச்சு

12,ஆம் வகுப்பு பாஸ் போடுங்கய்யா, தேர்தல் பிரச்சாரம் செய்த ஓ.பி.எஸ்-ஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள், முதல்வருடன் கலந்து ஆலோசித்து உங்கள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.. அதனை தொடர்ந்து விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க, நிறைவேற்றப்படும் என்ற ஓ.பி.எஸ்,…

Translate »
error: Content is protected !!