2021ம் ஆண்டு சட்டமன்ற பெரியகுளம்(தனி) தொகுதிக்கான திமுக வேட்பாளர் சரவணக்குமார் (தற்போதைய பெரியகுளம் எம்.எல்.ஏ).. பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்… பெரியகுளம் மூன்றாந்தல் காந்தி சிலை அருகிலிருந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கூட்டணி கட்சி…
Tag: TN Election
தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, கல்லூரி மாணவ மாணவிகள் வாக்காளர்கள் மத்தியில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும் என…
அரசு ஊழியரை தேர்தல் ஆணையராக நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை
புதுடெல்லி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளையே தேர்தல் ஆணையராக நியமிப்பது வழக்கம். ஆனால் கோவா அரசு, அங்கு நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையராக அதன் நீதித் துறை செயலாளரை நியமிக்க முடிவெடுத்தது. கோவா அரசு உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி,…
வேறுபாடு நிலவுகிறதா… வேட்பாளர் தேர்வில் நடந்த சம்பவம்….. பளிச்சுன்னு பதில் சொன்ன எடப்பாடி…!
சென்னை, அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பளிச் பதில் அளித்து இருக்கிறார். வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். 2021 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.…
வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி…. சனி, ஞாயிற்று லீவு – சத்யபிரதா சாகு
சென்னை, வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்…
ஆலந்தூரிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் கமல்ஹாசன்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின்…
திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருப்பூரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற…
‘கடைசி வாய்ப்பு’…அதிமுகவிடம் என்ன பேசினார் விஜயகாந்த்?
சென்னை, சிங்கம் சிங்கிளாகதான் வரும் என்று அன்று பிரேமலதா சொல்லி இருந்த நிலையில், தேமுதிகவுடனான கூட்டணி இழுபறியிலேயே உள்ளது.. எனினும் இந்த கடைசி வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதே தொண்டர்களின் ஆதங்கமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பாமகவுடன் போட்டி மனப்பான்மையை கொண்டுள்ளது…
36 நாட்களே உள்ளது…! சசிகலா என்ன செய்ய போகிறார்…? குழப்பத்தில் தொண்டர்கள்..!
சென்னை, சசிகலா பிரச்சாரத்துக்கு செல்வாரா? மாட்டாரா? யாருக்காக ஓட்டு கேட்பார்? என்ன சொல்லி ஓட்டு கேட்பார் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. சென்னை வந்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு சசிகலா என்ன செய்தார் என்றே தெரியவில்லை. ஜெயலலிதா பிறந்த நாள்…