அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது கோயில் நகைகளை உருக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழக அரசு பதில் அளிக்க கோரி உத்தரவிட்டது.…
Tag: TN Government
கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – பொதுமக்கள் உற்சாகம்
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் அனைத்து நாட்களும் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் குரலை பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில்…
கொடைக்கானலில் பல இடங்களில் போடப்படும் தடுப்பூசி முகாம்.. ஆர்வமுடன் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள்
தமிழக அரசு சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு சார்பில் பல்வேறு இடங்களில் கொரோனா…
சென்னையில் அவசர தேவைக்காக 200 வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய, அவசர பணியாளர்களுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டம் மே 11ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவை கலைவாணர் கூட்டம் வரும் 11ஆம் தேதி சென்னை அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.. பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெற…
தமிழகத்தில் முக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் முக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மு.க,ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டதும் அரசின் செயல்பாடுகளை வேகப்படுத்த உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம்…
மீன், இறைச்சி வாங்குபவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த அதிர்ச்சி..?
பொதுமக்கள் கூடுவதை தடுக்க அனைத்து சனி கிழைமைகளிலும் இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, இறைச்சி கடைகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தது. இந்த நிலையில், வரும் நாட்களில் சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது?….முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டு
காவிரி உபரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று முன்னாள் முதல்–மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார். பெங்களூரு, முன்னாள் முதல்–மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பது,…
ஆறுமுகசாமி ஆணைய கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு
சென்னை, ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் கால அவகாசத்தை 10வது முறையாக மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக…
கோரோனோ அச்சம்…குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஜனவரி 26-ந்தேதி காலை 8 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்.…