மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, நேற்று மாநிலங்களவையில், கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கிடைத்த வரி வருவாய் விவரங்களை கேள்விக்கு பதிலளித்தார். அதன்படி, கடந்த 2020-2021ஆம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மத்திய…
Tag: Today News
கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – பொதுமக்கள் உற்சாகம்
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் அனைத்து நாட்களும் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் குரலை பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில்…
டோக்கியோ பாராலிம்பிக்.. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 50 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கமும் , சிங்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றனர். சிங்கராஜ் ஏற்கனவே…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.70 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.89 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி.. விரைவில் நடவடிக்கை..!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்ததில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே விரைவில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…
பிரதமர் தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. அமைச்சரவை விரிவாக்கப்பட்டதால் 14 வது அமைச்சரவைக் கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னதாக, அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை…