தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி கிலோ ரூ.180 வரை விற்பனையானது. நேற்று வரை கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு…