மதுரை – செங்கோட்டை ரயில் இன்று முதல் ரத்து

மதுரை – செங்கோட்டை மற்றும் செங்கோட்டை – மதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று (5ம் தேதி) முதல் வரும் 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. ராஜபாளையம் – சங்கரன் கோயில் பிரிவில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணி நடைபெறுவதால்…

அதிகாலையில் தடம் புரண்ட ரயில் – பயணிகளுக்கு பாதிப்பில்லை

தருமபுரி அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் அதிகாலை 3.30 மணி அளவில் தருமபுரி ரயில்நிலையம் வந்தடைய வேண்டும். ஆனால், சேலத்திலிருந்து சுமார் 45…

ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்

ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரைல்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் இணையதளம் மற்றும் செயலி மூலம் ரயில் டிக்கெட், விமான டிக்கெட், சுற்றுலா பேக்கேஜ் ஆகிய டிக்கெட்டுகளை முன்பதிவு…

ரயில் பயணிகளா நீங்கள்? புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் காட்டாங்கொளத்தூர் – கூடுவாஞ்சேரி நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதேபோன்று சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 15, 17, 20, 22, 24, 27…

தேனி மக்களுக்கு உற்சாக செய்தி… தேனியில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்லலாம்…

தேனி – சென்னை இடையே புதிய ரயில் சேவையை 2022-ல் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், சென்னை – மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. போடி – தேனி…

Translate »
error: Content is protected !!