உத்தரபிரதேசத்தில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் துப்பாக்கி தொழிற்சாலை

உத்தரபிரதேசத்தில் ரூ.5,000 கோடியில் துப்பாக்கி தொழிற்சாலையை ரஷ்யா அமைக்கிறது. ராணுவத்துக்கு ஏழரை லட்சம் ஏகே 203 ரக துப்பாக்கிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் லக்கிம்பூர் கேரிக்கு செல்வதை தடுப்பது ஏன்..? – பிரதமருக்கு கெஜ்ரிவால் கேள்வி

உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் வன்முறையில் விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வன்முறை நடைபெற்ற பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று…

Translate »
error: Content is protected !!