சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

  லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தின் போது நடந்த வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு…

உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் பாஜக முதலிடம்

மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. அங்கு பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் சமாஜ்வாதி கட்சி உள்ளது.…

உத்தரபிரதேசத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு

    உத்தரபிரதேச மாநிலத்தில் தலைநகர் லக்னோ, லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட 59 சட்டமன்ற தொகுதிகளுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 407 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 3 கட்ட…

உத்தரபிரதேசத்தில் இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு

உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சி ஆதிக்கம் செலுத்தும் 59 தொகுதிகளில் இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. 403 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நடந்து…

உ.பியில் 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த தடை

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டங்கள் எதுவும் நடத்தகூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் தேவேஷ் குமார் சதுர்வேதி நேற்று தெரிவித்தார். மேலும், தடையை மீறி…

உத்தர பிரதேசத்தில் இரவு ஊரடங்கில் தளர்வு..!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் இரவு ஊரடங்கை தளர்த்தியுள்ளார். இதுவரை கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி இருந்த நிலையில் தற்போது 11 மணி வரை…

கொரோனா-வுக்கு இரட்டை சகோதரர்கள் பலி

உத்திரபிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திஉள்ளத்து. ஜோப்ரெட் வர்கீஸ் கிரிகோரி (Jobret Varghese Gregory)  மற்றும் ரால்பிரட் ஜார்ஜ்  கிரிகோரி (Ralphrat George Gregory)  என பெயர் கொண்ட இந்த மாற்றான்  சகோதரர்கள்…

உ.பி.யில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை – யோகி ஆதித்யநாத் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதுமே பிரச்சனைகளுக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!