உத்தரகாண்டில் 3,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் . பின்னர், கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு…

உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் பலி

உத்தரகாண்டின் லால்தாங் பகுதியிலிருந்து பிரோன்கால் பகுதிக்கு நேற்று (அக்டோபர் 4) பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்பேருந்தில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தபோது, சிம்ரி என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கிதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 பேர்…

உத்தராகண்ட் வனத் துறை தேர்வு முறைகேடு-விசாரணைக்கு உத்தரவு

உத்தராகண்ட் மாநிலத்தில் 2021ல் நடைபெற்ற வனத் துறை தேர்வில் பெருமளவு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 34 பேரை கைது செய்தனர். எனினும், விசாரணை முறையாக நடைபெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து, வழக்கை…

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக  வெற்றி

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 36 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியும் ஆட்சி அமைக்கலாம்…

Translate »
error: Content is protected !!