மும்பையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் 7ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் போதுமான அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. எனவே தடுப்பூசி…