அசுரன் பட நடிகர் நிதிஷ் வீரா மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் இவர். இதை…

Translate »
error: Content is protected !!