நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று

நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது செய்யப்பட்டுள்ளது. விக்ரமுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நடிகர் விக்ரம் வீட்டில்…

பா.ரஞ்சித் உடன் இணையும் நடிகர் விக்ரம் – ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

விக்ரம் நடிக்கும் 61வது திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார்.  ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் 61வது…

விக்ரம் 61வது படத்தை இயக்கும் பா.ரஞ்சித்..?

கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் நட்சத்திரங்கள் நகரும் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்படப்பிடிப்பு முடிந்து விக்ரம் நடிக்கும் 61வது…

தாதாவாக களமிறங்கும் துருவ் விக்ரம்..!

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைத்து நடிக்கும் முதல் படம் “மகான்”. சீயான் 60 என்று அழைக்கப்பட்டு வந்த படத்திற்கு “மகான்” என்று தலைப்பு வாய்ப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன்,…

இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கே நேரில் சென்று பாராட்டிய விக்ரம்

கர்ணன் படத்தை பார்த்த நடிகர் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கே நேரில் சென்று அவரை பாராட்டியுள்ளார்.. கர்ணன் படத்தை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில்,…

விக்ரம் நடிக்கும் “கோப்ரா”.. ஓடிடி தளத்தில் ரிலீசா – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும்…

Translate »
error: Content is protected !!