சின்ன கலைவாணர் விவேக் சாலை திறப்பு – நடிகர்கள் வரவேற்பு

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் சிறு வயதிலேயே சின்ன கலைவாணர் என்ற பெயரை பெற்றுவிட்டதாக நடிகர் பாக்யராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி சாலை சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர் பலகை…

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.. நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று…

மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் – தமிழக அரசு அறிவிப்பு

நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னை, நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு…

Translate »
error: Content is protected !!