வோடோபோன்-நோக்கியோ சேர்ந்து மேற்கொண்ட 5ஜி சோதனையில் அதிவேகத்தை எட்டியதாக நோக்கிய அறிவிப்பு

வோடஃபோனுடன் இணைந்து தங்கள் செல்போன்களில் மேற்கொள்ளப்பட்ட 5ஜி சோதனையானது வினாடிக்கு 9 புள்ளி 85 ஜிகாபைட் வேகத்தை எட்டியதாக நோக்கியா தெரிவித்துள்ளது. குஜராத்தின் காந்திநகரில் நடத்தப்பட்ட சோதனையானது, 80 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமில் இ-பேண்ட் ஒலி அலைகள் மூலம் பேக்-எண்ட் டேட்டா டிரான்ஸ்மிஷனில்…

வோடபோன் ஐடியா நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு…

தொலைதொடர்பு துறையில் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கையை தொடர்ந்து, வோடபோன் ஐடியா நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் சுமையில் உள்ள ‘வோடபோன் ஐடியா…

Translate »
error: Content is protected !!