உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அடர்காடுகள் அமைக்கும் பணி – கனிமொழி எம்.பி துவக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாநகராட்சி பாளை சாலை பகுதியில் VOC PORT TRUST மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பங்களிப்புடன் மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் கனிமொழி எம்.பி.  

Translate »
error: Content is protected !!