“மாநாடு” படத்தின் புதிய அப்டேட்.. வெளியிட்டது யார் தெரியுமா..?

சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுளளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் மாநாடு படத்தின் பாடல் வெளியீடு குறித்த அப்டேட் ஒன்றை யுவன்…

Translate »
error: Content is protected !!