தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீட் விலக்கு கோரி கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தற்போது கவர்னர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Translate »
error: Content is protected !!