உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து இளம் பெண் சாதனை

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் லெக்சி அல்போர்ட் (வயது 23). இவர் 196 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.இந்த இளம் வயதிலே உலகின் அனைத்து நாடுகளும் பயணம் செய்தவர் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் லெக்சி. 2013 இல் ஜேம்ஸ் அஸ்க்வித் நிகழ்த்திய கின்னஸ் உலக சாதனையை லெக்ஸி ஆல்போர்ட் முறியடித்தார்.

Translate »
error: Content is protected !!