அரசுத்துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை

மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் இன்று அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, துறை வாரியாக அறிவித்த திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தலைமைச் செயலாளர் வழங்கினார்.

Translate »
error: Content is protected !!