மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் 16 கண் மதகுபாலும் வழியாக கடந்த 19 நாட்களாக திறக்கப்பட்டு வந்த மழைக்கால வெள்ள நீர் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 16ஆம் தேதியிலிருந்து இன்று வரை சுமார் 270 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துள்ளது. அணையிலிருந்து சுமார் 260 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!