‘அண்ணாத்த’ படத்தின் அடுத்த ரொமான்டிக் சாங்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. சில நாட்களுக்கு முன் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியானது.

தற்போது அண்ணாத்த படத்தின் 2வது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘சாரக்காற்றே’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Translate »
error: Content is protected !!