காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பதிவில்,
“திருமதி சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளுடனும் இருக்க பிரார்த்திக்கிறேன் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.