சர்வதேச அளவில் டி20 ஃபார்மெட்டுக்காக உலகக்கோப்பை 2007ம் ஆண்டுதான் துவங்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு ஒரு முழு நேரம் கேப்டன் தேவையாக இருந்தது. கங்குலி ஓய்வு பெற்ற பிறகு யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்தது.
அப்போது தோனி கேப்டனாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதே நாளில் (24ம் தேதி) 2007ம் ஆண்டு இந்தியாவுக்காக டி20 உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்தார்.