செப்டம்பர் 1 முதல் திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான், விருதுநகர் பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், விழுப்புரம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உட்பட 28 கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.