நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இதில் மதுரை மாநகராட்சியில் 33 பேரும், சென்னை மாநகராட்சியில் 13 பேரும், ஆவடி மாநகராட்சியில் 2 பேரும், போடி மாநகராட்சியில் 3 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட இருக்கும் வெற்றி வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை வெளியிடுகிறேன். தகுதி மிக்க இவர்களைத் தலைவர்களாக்குங்கள். வெற்றி பெறச் செய்யுங்கள். pic.twitter.com/YDzrYARMgB
— Kamal Haasan (@ikamalhaasan) January 20, 2022