சென்னையில் சுரங்கபாதைகள் பயன்பாடு

சென்னையில் மொத்தம் 22 சுரங்கபாதைகள் உள்ளன. இதில் 16 சுரங்கபாதைகளை சென்னை மாநகராட்சியும் 6 சுரங்கபாதைகளை நெடுஞ்சாலைத்துறையும் பாரமரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையின் காரணமாக 6 சுரங்கபாதைகள் மூடப்பட்டன. தற்போது தி- நகர் மெட்லி சுரங்க பாதை மட்டும் மூடப்பட்டு, மற்ற அனைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவிதுள்ளது.

Translate »
error: Content is protected !!