திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் என்ன தேடுகிறார்கள் என்ற ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
அதன்படி பெண்கள்,
திருமணம் முடிந்தவுடன் கணவனின் மனதை வெல்வது எப்படி?
கணவனை திருப்திபடுத்துவது எப்படி?
குழந்தை பிறக்க சரியான நேரம் எது? குடும்பக் கட்டுப்பாடு செய்வது எப்படி?
குடும்பம், வணிகம் இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி நிர்வகிப்பது?
என்ன தொழில் செய்யலாம்? என்பதை அதிகம் தேடுகிறார்கள்.