‘நடப்பு ஆண்டில் நடந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக ரூ.223.14 கோடியும், காங்கிரஸ் ரூ.102.65 கோடியும் செலவிட்டுள்ளன. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் செலவு ரூ.470 கோடி ஆகும். இதில் பாஜகவின் பங்கு மட்டுமே 47% ஆக உள்ளது. இதே காலகட்டத்தில்தான் பாஜக ரூ.914 கோடியை நன்கொடையாகப் பெற்றது’ என, மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (ADR) அறிக்கை வெளியிட்டுள்ளது.