அண்ணா நகர் 12 சுற்றுகள் மொத்த முடிவில் திமுக முன்னிலை

12 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் மோகன் முன்னிலை.

திமுக – 30095
அதிமுக – 20716
அமமுக – 479
ம.நீ.ம – 6871
நாம் தமிழர் – 3833

9379 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மோகன் தொடர்ந்து முன்னிலை..

Translate »
error: Content is protected !!