அதிக வாரிசுகளை வேட்பாளராக நிறுத்தியுள்ள கட்சி நாம் தமிழர் கட்சிதான் என்று ராஜீவ்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அக்கட்சியில் பெண் வேட்பாளர்கள் பெரும்பாலும் கட்சியில் உள்ளவர்கள் அக்கா, தங்கை, மனைவியே என்று திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் ராஜீவ்காந்தி நாம் தமிழர் கட்சிதான் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்துள்ளார்.