அரசியல் பரபரப்பு துளிகள்…

  • தன்னிச்சையாக களமிறங்கும் பாஜக…? அதிர்ச்சியில் அதிமுக…!
  • அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகியது ஏன்..? – கருணாஸ் விளக்கம் 
  • கவலை வேண்டாம்.. இந்த 11 ஆவணங்கள் இருந்தால் நீங்க ஓட்டுப்போடலாம்
  • சென்னையில் தனியார் ஓட்டலில் அதிமுக-பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.,
  • நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.,
  • அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கீடு.,
  • கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமெனவும் அறிவிப்பு.,
  • ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர்; தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர்: கமல் பரப்புரை.,
  • வி.சி.க-வில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடக்கம்..!!.,
  • 234 தொகுதிகளிலும் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் – ஹெச்.ராஜா.,
  • தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று முதல் நேர்காணல்.,
  • ஸ்டாலின், உதயநிதியிடம் இன்று நேர்காணல்: 10-ம் தேதி வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்.,
  • மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு கூட்டம்.,
  • அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் கவலையோ, சந்தோஷமோ ஒன்றுமில்லை: எல்.முருகன் பேட்டி.,.
  • கன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்.,
  • அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு; ஓபிஎஸ் வாழ்த்து.,
  • அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு..?.,
  • காங். சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று முதல் நேர்காணல்..!!.,
  • மதிமுகவுக்கு 4 சீட்டா? – வைகோ அவசர ஆலோசனை.,
  • புதுச்சேரியில் திருப்பம்… பாஜகவை வீழ்த்த எதற்கும் தயார்.,
  • கூட்டணிக்கு 8ந் தேதி கடைசி நாள் – திமுக முடிவு?.,
Translate »
error: Content is protected !!