இ-சஞ்சீவினி சேவை.. தமிழ்நாடு 2வது இடம் – மத்திய சுகாதாரத்துறை தகவல்

இணையதளம் வாயிலாக நோய்யாளிகள் மருத்துவர்களின் ஆலோசனை பெற மத்திய அரசால் உருவாக்கப்பட்டசஞ்சீவினி டெலிமெடிசின் சேவைதொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மூலம் நாடு முழுவதும் 60 லட்சத்து 7 ஆயிரத்து 525 பேருக்கு இலசவ மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்துவதில் ஆந்திர மாநிலம் 12 லட்சத்து 19 ஆயிரத்து 689 பயனாளர்களுடன் முதல் இடத்திலும், தமிழ்நாடு 11 லட்சத்து 61 ஆயிரத்து 987 பயனாளர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!