உத்தரகண்ட் மாநிலத்தில் 6-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி

கொரோனா தொற்றுநோயின் 2 வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்திய மாநிலங்கள் இப்போது தளர்வுகளை அறிவிக்கின்றன. அந்த வகையிலும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 முதல் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!