இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா அதிகம் பரவிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்; கேரளா 2வது இடத்திலும் கர்நாடகா 3வது இடத்திலும் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம். முதல் டோஸ் போடப்பட்டு கொரோனா உறுதியானவர்களும் குணமாகி 3 மாதங்களுக்கு பிறகு 2வது டோஸ் போட வேண்டும் மத்திய அரசு அறிவித்துள்ளது .