கொரோனா நோயாளியின் மரண சான்றிதழ்களில் மோடி படம் இடம் பெற வேண்டும் – நவாப்மாலிக்

மராட்டிய மந்திரி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் கூறும்போது,

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றால் கொரோனா நோயாளியின் மரண சான்றிதழ்களிலும் அவரது படம் இடம் பெற வேண்டும் என கூறினார். பிரதமர் மோடி தடுப்பூசிக்கான நன்மதிப்புகளை பெற விரும்பினால், கொரோனா மரணங்களுக்கும் அவர் பொறுப்பேற்று கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்..

 

Translate »
error: Content is protected !!