சட்டமன்ற தேர்தல் – திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்..

சட்டமன்ற தேர்தல் – திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்.,.,

*இந்திய யூனியன் முஸ்லிம் லீக்:-

வாணியம்பாடி

சிதம்பரம்

கடையநல்லூர்

*மதிமுக:-

1.மதுராந்தகம்(தனி)

2.சாத்தூர்,

3.பல்லடம்,

4.மதுரை தெற்கு,

5.வாசுதேவநல்லூர்(தனி)

6.அரியலூர்

*கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:-

1.சூலூர்

2.பெருந்துறை

3.திருச்செங்கோடு

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:-

1.தளி

2.திருப்பூர் வடக்கு

3.பவானிசாகர்

4.சிவகங்கை

5.வால்பாறை

6.திருத்துறைப்பூண்டி

*மக்கள் விடுதலை கட்சி:-

. நிலக்கோட்டை (தனி )

*ஆதித்தமிழர் பேரவை:-

. அவிநாசி(தனி)

*மனிதநேய மக்கள் கட்சி:-

1.பாபநாசம்

2.மணப்பாறை

*தமிழக வாழ்வுரிமை கட்சி:-

.பண்ருட்டி

*அகில இந்திய பார்வார்டு ப்ளாக்:-

1.உசிலம்பட்டி

*தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி:-

1.பொன்னேரி

2.திருப்பெரும்புதூர்

3.சோளிங்கர்

4.ஊத்தங்கரை

5.உதகமண்டலம்

6.கோவை தெற்கு

7.காரைக்குடி

8.மேலூர்

9.சிவகாசி

10.திருவைகுண்டம்

11.குளச்சல்

12.விளவங்கோடு

13.கிள்ளியூர்

14.ஈரோடு கிழக்கு

15.தென்காசி

16.அறந்தாங்கி

17.விருதாச்சலம்

18.நாங்குநேரி

19.கள்ளக்குறிச்சி

20.ஸ்ரீவில்லிபுத்தூர்

21.திருவாடனை

22.உடுமலைப்பேட்டை

23.மயிலாடுதுறை

24.வேளச்சேரி

25.ஓமலூர்

*விடுதலை சிறுத்தைகள் கட்சி:-

1.காட்டுமன்னார்கோயில்

2.செய்யூர்

3.நாகப்பட்டினம்

4.வானூர்

5.அரக்கோணம்

6.திருப்போரூர்

*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:-

1.திருப்பரங்குன்றம்

2.கந்தர்வக்கோட்டை (தனி)

3.கோவில்பட்டி

4.திண்டுக்கல்

5.அரூர்(தனி)

6.கீழ்வேளூர் (தனி)

Translate »
error: Content is protected !!