தபால் வாக்குகள்.. முன்னிலை நிலவரம்..?

திமுக – 54 (காங்கிரஸ்- மதிமுக 01)

அதிமுக – 39(பாஜக-பாமக 01 )

நா.த – 00

அ.ம.மு.க – 01

ம.நீ.ம – 01

புதுக்கோட்டை மாவட்டம்-06 விராலிமலை (அதிமுக) தவிர்த்து மற்ற 05 தொகுதிகளில் திமுக முன்னிலை

தபால் வாக்கில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ள நிலையில் சென்னை அறிவாலயத்தில் சில தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, கோஷமிட்டு கொண்டாட்டம்.

Translate »
error: Content is protected !!