தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

திமுக 36.30% அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற திமுக வுக்கு தோல்வியடைந்த அதிமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்யாசம் 3%.

அதற்கு அடுத்ததாக நாம் தமிழர் கட்சி 6.85% வாக்குகள் கிடைத்துள்ளது.

60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 1,95,000 வாக்குகளை பெற்று 0.45% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அரை சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள்.

அமமுக மற்றும் மநீம சராசரியாக 2.5% வாக்குகளை பெற்றுள்ளது.

Translate »
error: Content is protected !!