ஜூன் மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
பிரதமர் மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் மூலம் தேச மக்களிடம் உரையாற்றுகிறார். அப்போது அவர் பேசியது.
பஞ்சாப் சீக்கிய குரு கோவிந்த்ஜி தமிழ் பற்றி பெருமையுடன் பேசியுள்ளார். திருக்குரலும் பிரபலமானது. நான் உலகின் பழமையான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் ரசிகன். இந்தியா மிகவும் பழமையான மொழியைக் கொண்டுள்ளது என்பதில் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்.
தமிழ் மொழி மீதான என் அன்பு ஒருபோதும் குறையாது. தமிழ் மொழி குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மழைக்காலம் தொடங்க உள்ளது. இதனால், நீர் சேகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.