கல்லக்குடி ரயில் நிலையத்தில் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி போராட்டம் நடத்திய இடத்தை பார்வையிட்ட பிறகு திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு தொடர்கிறது இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல இந்தித் திணிப்புக்கு தான் எதிர.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி மாவட்டம் லால்குடி முசிறி காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடம் பிரச்சாரம் செய்ய உள்ளார். முதல் பகுதியாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி ரயில் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு கருணாநிதி தண்டவாளத்தில் படுத்து மறியல் செய்து போராட்டம் நடத்திய பகுதியை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .இதனைத் தொடர்ந்து கள்ளகுடி லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
கடந்த 1953 ஆம் ஆண்டு கல்லகுடி என்கிற பெயர் டால்மியாபுரம் என்று மாற்றப்பட்டது கண்டித்து மு கருணாநிதி உள்ளிட்டோர் தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தினர் இதையடுத்து டால்மியாபுரம் மீண்டும் கல்லக்குடி அவனது 1949 ஆம் ஆண்டு திமுக தொடக்கத்திற்கு பிறகு இந்தி திணிப்புக்கு எதிராக திமுக வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர் இதனால் இந்த புதிய இரயில் நிலையம் போராட்டம் முக்கியத்துவம் பெற்றது.
கல்லக்குடியில் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பாக செய்து அளவு சந்தித்துப் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எனது தாத்தா கருணாநிதி போராட்டம் நடத்திய கொள்ளக்கூடிய ரயில் நேற்று முதல் முறையாக பார்க்கிறேன் இது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இன்னும் இன்னும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு தொடர்கிறது இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல இந்தித் திணிப்புக்கு தான் எதிரி என்றும் பெரியப்பா முக அழகிரி எதிர்ப்பு குறித்து கேள்விக்கு தனக்கு அது குறித்து தெரியாத நான் அந்த செய்தியை பார்க்கவில்லை என தெரிவித்தார்.