திருச்சியில் கடந்த மூன்று தினங்கலாக பெய்துவரும் மழையினால் ஸ்ரீரங்கம் மேலூரில் மண்சுவர்வீடுகள் இடிந்து விழுந்தது இடிந்துவிழுந்த வீடுகளை முன்னாள் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் மா.சரவணன் பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அண்ணாசில
விக்டர்,மேலூர்நந்தகுமார்,ஜிந்தாமாரியப்பன்,பஜார்மைதீன்,முருகன்,நிர்மல்குமார்,ஆட்டோகணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பாதிக்கபட்ட மேலூர் மனோகரிடம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி நேரில் வந்து பார்பதாக கூறினார்