மதிமுகவுக்கு 4 சீட்டா? – வைகோ அவசர ஆலோசனை

மதிமுகவுக்கு 4 இடங்கள் மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல்

இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் திமுகமதிமுக இடையே உடன்பாடு எட்டப்படவில்லை, திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வரை கோருகிறது. மதிமுக திமுக ஒதுக்க முன்வந்துள்ள 4 தொகுதிகளை ஏற்க மதிமுக தயாராக இல்லை என தகவல். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மதிமுக இன்று ஆலோசன. மதிமுகவின் அவசர உயர்நிலைக் குழு கூட்டம் இன்று மாலை கூடுகிறது. திமுக கொடுக்க முன்வந்துள்ள 4 தொகுதிகளை ஏற்கலமா? வேண்டமா? என முடிவெடுக்க வாய்ப்பு.

 

 

Translate »
error: Content is protected !!