வாய்ப்பு மறுக்கப்பட்ட 41 சிட்டிங் எம்எல்ஏக்கள் யார் யார்?
*திருத்தணி – நரசிம்மன்
*கே.வி.குப்பம் – லோகநாதன்,
*வாணியம்பாடி – நிலோபர் கபில்
*ஊத்தங்கரை – மனோரஞ்சிதம்,
*பர்கூர் – வீ.ராஜேந்திரன்,
*கள்ளகுறிச்சி – பிரபு
*கங்கவள்ளி – மருதமுத்து
*ஆத்தூர் – சின்னதம்பி
*ஓமலூர் – வெற்றிவேல்
*மேட்டூர் – செம்மலை
*சங்ககிரி – எஸ்.ராஜா
*சேலம் (தெற்கு)- சக்திவேல்
*வீரபாண்டி – மனோன்மணி
*சேந்தமங்களம் –சந்திரசேகர்
*பெருந்துறை –தோப்பு வெங்கடாசலம்
*அந்தியூர் – ராஜா கிருஷ்ணன்
*பவானி சாகர் – ஈஸ்வரன்
*குன்னூர் – ராமு
*மேட்டுபாளையம் – ஓ.கே. சின்னராசு
*பல்லடம் – நடராஜன்
*கவுண்டபாளையம் – ஆறுகுட்டி
*கிணத்துகடவு –சண்முகம்
*வால்பாறை – கஸ்தூரி வாசு
*கிருஷ்ணராயபுரம் – கீதா
*ஸ்ரீரங்கம் – வளர்மதி
*மணச்சநல்லூர் – பரமேஸ்வரி
*பெரம்பலூர் – தமிழ்ச்செல்வன்
*பண்ருட்டி – சத்யா பன்னீர்செல்வம்*
*விருத்தாசலம் – கலைச்செல்வன்
*மயிலாடுதுறை – ராதாகிருஷ்ணன்
*பட்டுக்கோட்டை – வி.சேகர்,
*பேராவூரணி – கோவிந்தராஜூ,
*கந்தர்வகோட்டை – ஆறுமுகம்
*அறந்தாங்கி – ரத்தினசபாபதி,
*சிவகங்கை –பாஸ்கரன்
*கம்பம் –ஜக்கையன்
*ஸ்ரீவில்லிபுத்தூர் – சந்திரபிரபா
*இராமநாதபும் – மணிகண்டன்
*அம்பாசமுத்திரம் – முருகையா பாண்டியன்
*நாங்குநேரி – ரெட்டியார் நாராயணன்
*சோளிங்கர் – சம்பத்
*சாத்தூர் –ராஜவர்மன்