அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம்..!

அதிமுக  – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்களுக்கு வாக்குசேகரிக்கப்பட்டு வருகிறது. பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் நடந்து வரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

Translate »
error: Content is protected !!