அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியிலிருந்து நீக்கம் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அறிவிப்பு.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர், அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்திஉள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தார், நிலோபர் கபில் என்பது குறிப்பிடத்தக்கது.