அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் அவரது நெருக்கமான நபர் ஒருவர் வீடு உட்பட 52 இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 52 இடங்களில் சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

Translate »
error: Content is protected !!